Saturday, March 24, 2007

Ellam Unnale..

இதயம் கொடுத்து இதயம் வாங்க
நான் வியாபாரி அல்ல.

கொடுத்துவிட்டு மறந்து போக
நான் வள்ளல் அல்ல.

என் இதயம் என்னிடம் உள்ளதா அல்லது
அவளிடம் தொலைத்தேனா?.

தொலைத்த இதயத்திற்கு மாறாக கண்மணி
அவளை தருவாளோ?.
அல்லது என் கண்ணீரில் குளிப்பாளோ?.

இந்த குழப்பமான ஏக்கம் உன்னாலே.

0 Comments:

Post a Comment

<< Home