Friday, October 20, 2006

விண்மீன்

அன்னமே, ஆகாயத்தில் நீ காண்பது விண்மீன்கள் அல்ல
அவை தேவதைகள் நமக்காக தூவிய மல்ர்கள்.
நீ என்னை பிரிந்ததால், அவை பாதியிலயே
அந்தரத்தில் நின்றுவிட்டன.

0 Comments:

Post a Comment

<< Home